Welcome to Samadhi Community Development Foundation ...!

www.samadhifoundation.org

   
   
 

முதற்பக்கம்

வரலாறு

பதி

நோக்கு

பணி

நாம் முனைந்து நிற்பது

எமது நம்பிக்கைகள்

கருத்திட்டங்கள் / செயற்பாடுகள்

இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள்

அலுவலக வளவுகள்

முகாமைத்துவக் குறிப்பு

நன்கொடைகள் / உதவிகள்

e - தொழில் வங்கி

நிழற்படத் தொகுப்பு

எம்முடன் தொடர்புகொள்க

......................................

எம்முடன் தொடர்பு கொள்க

..:: முகவரி ::..

"சமாதி மெதுர", இலக்கம் 47,

ஸ்ரீ ரத்தனபால மாவத்த,

 மாத்தறை, இலங்கை.

....................................

..: தொலைபேசி / பக்ஸ் :..
+94 41 2230946
+94 77 7306922

....................................

..:: மின்னஞ்சல் ::..
samadhiprojects@gmail.com
....................................
..:: வெப் தளம் ::..
www.samadhifoundation.org
 
 

 

பிற கருத்திட்டங்களுக்கான உதவிகள்

 
   

இந்த வெப்தளத்தை நீங்கள் வாசித்த மற்றும் கண்ட பின்னர் எமது 06 பிரதான கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக தற்போது அமுலில் உள்ள வேறு எந்தவொரு கருத்திட்டத்திற்கும் நீங்கள் அனுசரணை வழங்கலாம்.

மேலும், எமது நிறுவனத்தினால் இற்றைவரை நடைமுறைப்படுத்தப்படாத எனினும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப் பொருத்தமானதென நீங்கள் கருதுகின்ற யதார்த்தபூர்வமான கருத்திட்டங்களை ஆரம்பிக்கவும் நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.

 

அத்துடன் தனிப்பட்ட முறையில் நீங்களோ உங்களின் அமைப்பு / நிறுவனம் இலங்கையின் ஏதேனும் இடத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்ற சமூக நலனோம்பல் அல்லது சமூக அபிவிருத்திக் கருத்திட்டத்தை முறையாகத் திட்டமிட்டு இடையறாமல் மேற்பார்வை மற்றும் தொடர்நடவடிக்கை ஊடாக நடைமுறைப்படுத்தவும் எம்மிடம் ஆற்றல் நிலவுகின்றது.

 

உ+ம் : வைத்தியசாலைகளை திருத்தியமைத்தல். வைத்தியசாலைகளுக் கான பண்டங்களை வழங்குதல், கடினப் பிரதேசங்களுக்கு சனசமூக நிலையக் கட்டடங்களை நன்கொடையாக வழங்குதல் போன்றவை

 
 

நன்கொடைகள்

மீண்டும் கருத்திட்டத்திற்கு

 
 

முதற்பக்கம்  |  வரலாறு  |  பதி  |  நோக்கு  |  பணி  |  நாம் முனைந்து நிற்பது  |  எமது நம்பிக்கைகள்  |  கருத்திட்ட தொனிப்பொருட்கள் / செயற்பாடுகள்  |  இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள் | அலுவலக வளவுகள்  |  முகாமைத்துவக் குறிப்பு  |  நன்கொடைகள் / உதவிகள்  |  e-தொழில் வங்கி  |  நிழற்படத் தொகுப்பு  |  எம்முடன் தொடர்புகொள்க

பிரசுர உரிமை © 2008 - சமாதி அபிவிருத்தி மன்றம் - முழுப் பதிப்புரிமை உடையது.

Powered by :