நவீன தொழில்நுட்பவியல், நவீன
செயல்நுணுக்க முறைகள், மனிதவள
அபிவிருத்திச் செயற்பாடுகள்
மற்றும் முனைப்பான வசதிகளை
வழங்கும் முயற்சிகளைப்
பிரயோகித்து, ஆண் - பெண் சமூக
சிக்கல்கள் மற்றும் அமைதியான
சகவாழ்வு தொடர்பாக முறையாக
கவனஞ்செலுத்தி அடிமட்டத்தில் உள்ள
மக்களையும் சிவில்
அமைப்புக்களையும் வலுவூட்டல்,
கொள்திறனைக் கட்டியெழுப்புதல்,
இலக்காகக் கொள்ளப்பட்ட குழுக்களை
விருத்தி செய்தல் மற்றும் சனநாயக
ரீதியில் இடையீடு செய்தல் சமாதி
சனசமூக அபிவிருத்தி மன்றத்தின்
பணியாகும்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச
தளத்தில் வளங்களைச் சேகரித்து
அவ்வளங்களை பயனுறுதிமிக்க வகையில்
முகாமை செய்வதன் மூலமாக இலங்கை
பூராவிலும் பல்வேறு
பிரதேசங்களில் வசிக்கும்
சனசமூகங்களின் வாழ்க்கைத்தரத்தை
மேம் படுத்துவது எமது முதன்மைப்
பணியாகும்.