|
|
► |
2000 திசெம்பர்
17
ஆம் திகதி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் சிறிய அளவி லான
கருத்திட்டங்களை அமுலாக்கிய நாங்கள்
தற்போது சிறிய மற்றும் நடுத்தர
அளவிலான சில கருத்திட்டங்களை
ஆரம்பித்துள்ளோம். மேலும் பல
கருத்திட்டங்களை ஆரம்பிக்கத்
தயாராகவும் உள்ளோம்.
2001 ஆகஸ்ட்
30 ஆந் திகதி மு.ப.
9.00 மணிக்கு
சுபநேரத்தில் தலைமையக வளவில் முதலாவது
புற்படை மண் வெட்டப்பட்டு அதே
தினத்தன்று பி.ப. 1.57
மணிக்கு சுப
நேரத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது |
|
|
|
» |
காமிணீ ஜயசேகர ( மாவட்டச் செயலாளர் -
மாத்தறை) |
|
» |
மெக்கி மொஹொமட் (நீதவான், மாத்தறை) |
|
» |
தீபா சன்னஸ்சூரிய (உதவி மாவட்டச்
செயலாளர்) |
|
» |
பேராசிரியர் ரஞ்சித் சேனாரத்ன (உப
வேந்தர், நுஹுணு பல்கலைக் கழகம்) |
|
» |
டாக்டர் பீ. ஏக்கநாயக்க (பணிப்பாளர்,
பெரியாஸ்பத்திரி, மாத்தறை) |
|
» |
ஹேமசந்திர ரணவக்க (வலயக் கல்விப்
பணிப்பாளர், மாத்தறை) |
|
» |
பீ. ஹெட்டிஆரச்சி (தலைமையக பொலிஸ்
பரிசோதகர், மாத்தறை) |
|
ஆகியோரே அடிக்கல் நாட்டியவர்கள். |
► |
2002 மே மாதம்
02 ஆம் திகதி
சுபமுகூர்த்தத்தில் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டன. |
► |
2002 யூலை 20
ஆம் திகதி கணினிக்கற்கை, ஆங்கிலம்
மற்றும் தமிழ் மொழி வகுப்புக்களுக்காக
பதிவுசெய்யப்பட்ட 983
மாணவர்களின் பங்கேற்புடன்
பாடநெறிகளைத் தொடங்குவதற்கான
ஆரம்பவிழா நடாத்தப்பட்டது. |
► |
2005 மார்ச்
30 ஆம் திகதி
தென்னிலங்கை மூன்றாம் நிலைக்கல்வி
மற்றும் தலைமைத்துவ பயிற்சி
பீடத்திற்கான அடிக்கல் மாத்தறை,
மாலிம்படவில் நாட்டப்பட்டது. |
► |
வீடியோ படப்பிடிப்பு மற்றும், அசையா
(ஸ்ரில்) படப்பிடிப்பு, ஸ்கிரீன்
பிரின்டிங், இலத்திரனியல் மற்றும்
தையல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு
இப்பீடம்
2007 ஒக்டோபர் மாதம்
01 இல் தனது
சேவைகளை ஆரம்பித்தது. |