Welcome to Samadhi Community Development Foundation ...!

www.samadhifoundation.org

   
   
 

முதற்பக்கம்

வரலாறு

பதி

நோக்கு

பணி

நாம் முனைந்து நிற்பது

எமது நம்பிக்கைகள்

கருத்திட்டங்கள் / செயற்பாடுகள்

இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள்

அலுவலக வளவுகள்

முகாமைத்துவக் குறிப்பு

நன்கொடைகள் / உதவிகள்

e - தொழில் வங்கி

நிழற்படத் தொகுப்பு

எம்முடன் தொடர்புகொள்க

......................................

எம்முடன் தொடர்பு கொள்க

..:: முகவரி ::..

"சமாதி மெதுர", இலக்கம் 47,

ஸ்ரீ ரத்தனபால மாவத்த,

 மாத்தறை, இலங்கை.

....................................

..: தொலைபேசி / பக்ஸ் :..
+94 41 2230946
+94 77 7306922

....................................

..:: மின்னஞ்சல் ::..
samadhiprojects@gmail.com
....................................
..:: வெப் தளம் ::..
www.samadhifoundation.org
 
 

 

 

 

»

தகவல்களைப் பெற்றுக்கொள்ளவூம் வெளியிடவும் உள்ள ஆற்றலைப் பலப்படுத்தக்கூடியவாறு  ஒவ்வோர் இலங்கையரினதும் கருத்து வெளிப்பாட்டு உரிமையை உறுதிப்படுத்தும் பொருட்டு ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது,

 

 

»

இலவசக் கல்வி மரபுகள், சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம்,  திறந்த  மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் வகைகூறலுடனான சுதந்திரம்,  நீதித்துறையின் பூரண நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படல் வேண்டுமென்பது,

 

 

»

அனைவருக்கும் தமது  சக்திகள்,  திறமைகள் மற்றும் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதற்கான  வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டுமென்பது,

 

 

»

ஆண் - பெண் சமத்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமென்பது,

 

 

»

சமூக அநீதியை ஒழித்தல், வறுமையிலிருந்து மீட்சிபெற உதவுதல் மற்றும் சிறப்புரிமைகள் குறைந்த மக்களுக்கு மிகவும் சாதகமான வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பது,

 

 

»

அனைவருக்கும் மிகச்சிறந்த வாழ்க்கைப் போக்கினை நிறுவவேண்டுமென்பதும் உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் தொடர்பான அடிப்படைப் நிலைமைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள உரிமை உள்தென்பதும்,

 

 

»

அரசாட்சியின் ஒவ்வொரு பிரிவிலும் அடிமட்ட மக்களின் பங்கேற்பு விளங்க வேண்டுமென்பதும் பிரதேச சனசமூகத்தவர் கிராமிய அபிவிருத்தியின் முனைப்பான தரப்பினர்களாக ஆக்கப்படல் வேண்டுமென்பதும்,

 

 

»

மிகச்சிறந்த வாழ்க்கை மட்டத்திற்கான உயர்ந்த வாய்ப்புக்களையும் இடவசதி களையும் உருவாக்கும் பொருட்டு தனியார்துறையின் பங்கேற்பிற்கு அதிக பங்களிப்பு காட்டப்படல் வேண்டுமென்பது,

 

 

»

தொழிலின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினருக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமென்பது,

 

 

»

பிரத்தியேக தொழில்முயற்சிகள். வீடுகள் காணிகளை உரித்தாக்கிக் கொள்ளவும் சேமிப்புக் கணக்குகளைப் பேணிவர அல்லது இலங்கைப் பொதுமக்களுக்கிடையில் தொழில்முயற்சி உரிமைகளை உள்ளிட்ட ஏனைய உரிமைகளைப் பகிர்ந்துகொள்ள  உரிமையை வழங்கவேண்டுமென்பதுடன்

 

 

»

அரசாங்கத்துடன் பேரம் பேசவல்ல பலத்தைக் கொண்ட ஒழுங்கமைந்ததும் அபிவிருத்தியடைந்ததுமான சிவில் சமூக வலையமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பதும்  எமது நம்பிக்கையாகும்.

                                       
 

முதற்பக்கம்  |  வரலாறு  |  பதி  |  நோக்கு  |  பணி  |  நாம் முனைந்து நிற்பது  |  எமது நம்பிக்கைகள்  |  கருத்திட்ட தொனிப்பொருட்கள் / செயற்பாடுகள்  |  இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள் | அலுவலக வளவுகள்  |  முகாமைத்துவக் குறிப்பு  |  நன்கொடைகள் / உதவிகள்  |  e-தொழில் வங்கி  |  நிழற்படத் தொகுப்பு  |  எம்முடன் தொடர்புகொள்க

பிரசுர உரிமை © 2008 - சமாதி அபிவிருத்தி மன்றம் - முழுப் பதிப்புரிமை உடையது.

Powered by :