|
|
|
|
|
தரவுத் தளத்தின்
(Database)
ஊடாக அரச
/
தனியார்
/
அரச சார்பற்ற துறைகளின்
தொழில்தருநர்களையும்
தொழில்களை
எதிர்பார்த்துள்ளோரையும்
இணைக்கும் பணிகள்
ஈடேற்றப்படுகின்றன.
இதன்பொருட்டு ‘சமாதி
e
-
தொழில்வங்கி’ மற்றும் சமாதி
தொழில் சந்தை கருத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டு பல
வருடங்களாக வெற்றிகரமாக
அமுலாக்கப்பட்டு வருகின்றது.
|
|
» |
சமாதி
e
–
தொழில்வங்கி’
இல் தொழில் எதிர்பார்த்துள்ளவர்களின்
தரவுகள் முறையாக பேணி வரப்படுகின்றன. |
» |
அத்துடன் தொழில்வாய்ப்பு நிலவகின்ற
நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தொழில்
தேடிக் கொண்டிருப்பவர்களை
அந்நிறுவனங்களை நோக்கி வழிப்படுத்தல்
இதன்கீழ் இடம்பெறுகின்றது. |
» |
தொழில்வாய்ப்பு நிலவும்
நிறுவனங்களையும் தொழில்களை
எதிர்பார்த் துள்ளோர்களையும்
நேருக்குநேர் சந்திக்க வைக்கும்
‘சமாதி தொழில் சந்தையை’ நடாத்துதல் |
» |
இக்கருத்திட்டம் மூலமாக
8000ற்கு
மேற்பட்டவர்கள் தொழிலுக்காக வழிப்
படுத்தப்பட்டுள்ளனர். |
|
|
தொழில்வாய்ப்பு நிலவும் நிறுவனங்கள் |
மேலதிக தகவல்களைப் பெற இங்கு Click பண்ணுக
|
|
|
தொழில்களை எதிர்பார்த்துள்ளவர்கள் |
விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள இங்கு Click பண்ணுக |
|