Welcome to Samadhi Community Development Foundation ...!

www.samadhifoundation.org

   
   
 

முதற்பக்கம்

வரலாறு

பதி

நோக்கு

பணி

நாம் முனைந்து நிற்பது

எமது நம்பிக்கைகள்

கருத்திட்டங்கள் / செயற்பாடுகள்

இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள்

அலுவலக வளவுகள்

முகாமைத்துவக் குறிப்பு

நன்கொடைகள் / உதவிகள்

e - தொழில் வங்கி

நிழற்படத் தொகுப்பு

எம்முடன் தொடர்புகொள்க

......................................

எம்முடன் தொடர்பு கொள்க

..:: முகவரி ::..

"சமாதி மெதுர", இலக்கம் 47,

ஸ்ரீ ரத்தனபால மாவத்த,

 மாத்தறை, இலங்கை.

....................................

..: தொலைபேசி / பக்ஸ் :..
+94 41 2230946
+94 77 7306922

....................................

..:: மின்னஞ்சல் ::..
samadhiprojects@gmail.com
....................................
..:: வெப் தளம் ::..
www.samadhifoundation.org
 
 
 

 

 
 

»

அனைத்துப் பிரசைகளும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும், சுபிட்சமாகவும் வாழக்கூடிய வகையில் ஒவ்வொரு சனசமூகத்திற்கும் தனித்துவமான கலாசார அடையாளங்களைப் பாதுகாக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் ஏனைய இனப்பிரிவுகளைக் கொண்டமைந்த இலங்கைத் தீவூக்கு நீண்டகால ரீதியில் இனச்சமாதானத்தைக் கொண்ட சமூகமொன்றை வழங்குவதற்காக……

   

»

அரசியல்  தீர்வு : இலங்கைப் பிரசைகளின் பொது இணக்கப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வு மூலமாக உறுதிப்படுத்தப்படுகின்ற இலங்கையின் நீண்டகால  சமாதானத்திற்காக அபிவிருத்தியடைந்த தீர்வினை வழங்குவதற்காக…..

 

»

உரிமைகள் : சுதந்திரமான இலங்கையர் எனும் வகையில் தீவின் எந்தவோர் இடத்திலும் வசித்தல், குடும்ப அலகினைப் பேணிவருதலும் அதனை  அபிவிருத்தி செய்தலும், சட்டபூர்வ ஆதனங்களைக் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல், மற்றும் / அல்லது ஆதன உரிமையைப் பேணிவருதல், சொந்த திறமைகளைப் பயன்படுத்தி முன்னேறவும், தனது விருப்பத்திற்கிணங்க எந்தவொரு மதத்தையும் பின்பற்றுதல் அத்துடன் தாம் விரும்பும் அரசாங்கமொன்றைத் தெரிவு செய்வதற்கான உரிமையை உறுதிப் படுத்துவதை உள்ளடக்கியதாக மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற சமூக மொன்றை  உருவாக்கும்  பொருட்டு  நாங்கள்  முனைந்து  நிற்கின்றோம்.

 

 

 

 

முதற்பக்கம்  |  வரலாறு  |  பதி  |  நோக்கு  |  பணி  |  நாம் முனைந்து நிற்பது  |  எமது நம்பிக்கைகள்  |  கருத்திட்ட தொனிப்பொருட்கள் / செயற்பாடுகள்  |  இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள் | அலுவலக வளவுகள்  |  முகாமைத்துவக் குறிப்பு  |  நன்கொடைகள் / உதவிகள்  |  e-தொழில் வங்கி  |  நிழற்படத் தொகுப்பு  |  எம்முடன் தொடர்புகொள்க

பிரசுர உரிமை © 2008 - சமாதி அபிவிருத்தி மன்றம் - முழுப் பதிப்புரிமை உடையது.

Powered by :