|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
இலவசமாக நடாத்தப்
படும் கணினி
/
ஆங்கில
/
தமிழ்
மொழிப்பயிற்சி
வகுப்புகள் |
2002
-
2013 |
வயதுப்பிரிவு
15-35
மாத்தறை மாவட்டத்தின்
(பாடசாலையை
விட்டு விலகிய
இளைஞர்கள்)
|
17,665
|
மகாராஜா அமைப்பு
மாவட்ட திட்டமிடல்
கூறு
தென்மாகாண சபை தெங்கு
அபிவிருத்தி
அதிகாரசபை |
ஆண்டு
தோறும்
2,500,000/= |
|
ஸ்கிரீன் பிரின்டிங்,
தையல்,
வீடியோ
புகைப்படப்பிடிப்பு
மற்றும் எடிட்டிங்,
அசையா
(ஸ்ரில்)
நிழற்படக்கலைப்
பாடநெறிகள்
|
2007
-
2013 |
வயதுப்பிரிவு
15-35
(பாடசா
லையை விட்டு விலகிய
இளைஞர்கள்) |
925 |
மேற்படி நிறுவனங்கள் |
ஆண்டு
தோறும்
600,000/= |
|
தொழில் நோக்கிய
தொடர்
(தொழில்க
ளுக்கு அவசி யமான
அடிப்படைத் தகைமை களை
அறிமுகஞ்செய் தலும்
பொருத்தமான
விண்ணப்பதாரிகளை
நிறுவனங்களுக்கு
அனுப்பி வைத்தலும்) |
2002
-
2013 |
தொழில்சார்
வழிகாட்டல் |
17,575 |
மாத்தறை,
மாவட்
டச் செயலகத்தின்
ஆலோசனைக்கூறு
மற்றும் மாத்தறை
வர்த்தக சமுதாயம் |
ஒரு
நிக ழ்ச்சித்திட்
டத்திற்காக
135,000/= |
|
தொழில்
சந்தை
நிகழ்ச்
சித்திட்டம்
(ஒரு
வருட
த்திற்கு
2
நிகழ்ச்சித்
திட்டங்கள்)
e
–
தொழில்
வங்கி |
2004
-
2013 |
மாத்தறை
மாவட்டத்தைச்
சேர்ந்த
வேலை
வாய்ப்பு
அற்ற
இளைஞர்களுக்
காக |
8,556 |
வர்த்தக
சமுதாயம் |
ஒரு
நிகழ்
ச்சித்திட்ட
த்திற்காக
50,000/= |
|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
மேனிவனப்புக்
கலையும் பெண்களுக்கு
வலுவூட்டும்
நிகழ்ச்சித் திட்
டங்களும்
(வசந்த
பிரதிபா) |
2003
-
2013 |
மாத்தறை மாவட்டப்
பெண்களுக்காக |
789 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஒரு
நிகழ்
ச்சித்திட்ட
த்திற்காக
30,000/= |
|
அரச
துறைக்கான
விழிப்பூட்டல்
நிகழ்ச்சி
(விராமயக்க
ஹமுவெமு) |
2003
-
2004 |
மாத்தறை மாவட்டப்
பொலிஸ் உத்தி
யோகத்தர்களுக் கான
தலைமைத் துவப்
பயிற்சி நிகழ்ச்சி |
725 |
மாத்தறை சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்
சகர் அலுவலகம் |
மாத்தறை சி.பொ.அ
அனுசரணையுடன் |
|
ஊடகவியலாளர் களுக்கு
பொருட்களை யும்
வளங்களையும்
விநியோகித்தல் |
2003
-
2013 |
சமாதி
ஊடக கேந்திரம் |
425 |
வர்த்தக சமுதாயம் |
ஒரு
நிகழ்
ச்சித்திட்ட
த்திற்காக
150,000/= |
|
வலது
குறைந்த விளை யாட்டு
வீரர்களுக் கிடையில்
விளையாட்
டுச்சாதனங்களை
பகிர்ந்தளித்தல் |
2003
-
2013 |
சமாதி
விளையாட்டு மன்றம் |
5560 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
230,000/= |
|
தலைமைத்துவப் பயிற்சி
நிகழ்ச்சித்
திட்டங்கள் |
2003
-
2013 |
இளைஞர் சேவைகள்
மன்றத்தின் இளைஞர்
கழகங்களுக்காக |
1025 |
மாத்தறை போதி
பாதுகாப்புச் சபை
யும் தனியார்துறை
அனுசரணையா ளர்களும் |
ஒரு
நிகழ்
ச்சித்திட்ட
த்திற்காக
500,000/= |
|
இலவசமாக பகிர்ந்த
ளிக்கப்படும்
செய்தித் தாள் |
2002
-
2013 |
‘மாத்தறை’
செய்தித்தாள் |
3500
பிரதிகள் |
வரையறுக்கப்பட்ட
கெப்பிட்டல் மகாராஜா
அமைப்பு |
ஆண்டு
தோறும்
30,000/=
|
|
தஹம்
பாடசாலை
ஆசிரியர்களுக்கான
பயிற்சி நிகழ்ச்சிகள்
|
2002
-
2013 |
மாத்தறை மாவட்ட தஹம்
பாடசாலை
ஆசிரியர்களுக்காக |
4700 |
மாத்தறை போதி
பாதுகாப்புச் சபை |
ஒரு
நிகழ்
ச்சித்திட்ட
த்திற்காக
20,000/= |
|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
க.பொ.த (சா.த)
மற்றும் க.பொ.த
(உ.த) மீட்டல்
நிகழ்ச்சித்திட்டம் |
2003
-
2013 |
மாத்தறை மாவட்டப்
பாடசாலை மாணவர்களுக்
கான க.பொ.த (சா.த)
மற்றும் (உ.த)
மீட்டல்
நிகழ்ச்சித்திட்டம் |
13,500 |
IAS
நிறுவனம் |
ஆண்டு
தோறும்
1,600,000/=
|
|
நூல்நிலையங்களுக்
கான நூல்களை
வழங்குதல் |
2002
-
2013 |
உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுக்
கொடையாளி
களிடமிருந்து
பெறப்பட்ட நூல்களை
பிரதேசத்தின்
நூல்நிலையங்
களுக்கிடையில்
பகிர்ந்தளித்தல் |
23,570 |
Room
to read
மற்றும் ஆசிய மன்றம்,
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
3,000,000/=
|
|
பாடசாலை மாணவர்
களுக்கான பாடசாலை
உபகரணங்களை வழங்குதல் |
2002
-
2013 |
முன்பள்ளிகளி லும்
தஹம் பாட சாலைகளிலும்
சிறப்புரிமைகள்
குறைந்த மாண
வர்களுக்கு இந்த
நன்மைகள் உரித்தாகும் |
750 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
230,000/=
|
|
சான்றிகழ்களை இலவசமாக
அச்சிடு தலும்
விநியோகித் தலும் |
2002
-
2013 |
அரசாங்க மற்றும்
இலாப நோக்கமற்ற
அமைப்புக்க ளுக்காக |
132,050 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
550,000/=
|
|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
மக்களை விளிக்கும்
சாதனங்கள்,
மல்டிமீடியா
புரொஜெக்டர்,
திரைகள் மற்றும்
வீடியோ கெமராக்களை
வழங்குதல் |
2002
-
2013 |
இந்
நிகழ்ச்சித்
திட்டத்தின் கீழ்
அரசாங்க பாட
சாலைகள், முன்
பள்ளிகள், இளைஞர் கழ
கங்கள், விளை
யாட்டுக் கழ
கங்கள்,சிறுவர்
கழகங்கள் போன்றவற்
றுக்கு நன்மை
கிட்டும். |
8700 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
160,000/=
|
|
விவாதப் போட்டிகள் |
2002
-
2013 |
வதிவிட இளைஞர்
தலைமைத்துவ பயிற்சி
முகாம் களில் பங்கேற்
பவர்களுக்காக |
375 |
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
45,000/=
|
|
சிறுபிள்ளைகள்
மத்தியில் சேமிப்பு
ஆற்றலையும் பழக்க
வழக்கத்தையும் மேம்
படுத்தல் |
2003 |
பிரதேசத்தின் கிராமிய
வங்கி யுடன் கூட்டாக
பெற்றோர்களின்
பங்களிப்புட னான
சேமிப்புத் திட்டம் |
100 |
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
10,000/=
|
|
சமாதி
கலை மன்றம் |
2003
-
2013 |
இலக்கக்காகக் கொண்ட
சமுதா யத்தினரின் அழ
கியல்சார், இரச
ணையையும்
ஆற்றல்களையும்
மேம்படுத்தல் |
420 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
120,000/=
|
|
சட்ட
உதவிகளை வழங்குதல் |
2002
-
2013 |
பணம்
செலுத்தி மேற்படி
சேவை களைப் பெற்றுக்
கொள்ள இயலா
தவர்களுக்காக |
560 |
மாத்தறை மாவட்ட
சட்டத்தரணிகள்
|
ஆண்டு
தோறும்
260,000/=
|
|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
கிராம
உத்தியோகத்தர்
பிரிவுகளுக்காக
இணைப்பாளர்களை
நியமித்தலும் அவர்
களின் ஆற்றல் கொள்
திறனை விருத்தி
செய்தலும் |
2002
-
2013 |
சமாதி
மன்றத் தின்
நிகழ்ச்சி களை
அடிமட்ட மக்களுடன்
தொடர்புபடுத்
துவதற்காக அனைத்து
கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளுக்கு மான
இணைப்பு உத்தியோகத்
தர்கள் |
720 |
வர்த்தக சமுதாயம் |
ஆண்டு
தோறும்
200,000/=
|
|
வலது
குறைந்த மற்றும் உளக்
குறைபாடுகளை கொண்ட
சிறுவர்களுக் கும்
இளைஞர்களுக் குமான
பயிற்சிக்
கருத்திட்டங்கள் |
2008
- 2013 |
ஆளுமை
விருத்தி மற்றும்
அவர்களின்
அழகியல்சார் ஆற்றல்
விருத்தி |
75 |
சுனெற
மன்றம் கொழும்பு |
ஆண்டு
தோறும்
200,000/=
|
|
இளைஞர்களுக்கான
தலைமைத்துவப் பயிற்சி
நிகழ்ச்சித் திட்டம்
(இளைஞர் முகாம்) |
2004
-
2006 |
மாத்தறை மாவட்டத்தின்
கிராமிய
பிரதேசங்களின் இளைஞர்
கழகங்கள் |
100 |
பிரட்றிக் நியுமான்
மன்றம் |
ஒரு
நிகழ்ச் சித்
திட்டத் திற்காக
200,000/=
|
|
வெள்ளப்பெருக்கு
நிவாரணங்களைப்
பகிர்ந்தளிக்கும்
கருத்திட்டங்கள் |
2003
மற்றும் அவசியமான
சந்தர்ப் பங்க ளில் |
மாத்தறை மாவட்டத்தின்
வெள்ளப் பெருக்
கினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்காக உலர்
உணவு களையும்
போத்தலில்
அடைக்கப்பட்ட
குடிநீரையும்
அன்பளிப்பாக
வழங்குதல் |
700 |
மாத்தறை மாவட்ட
வர்த்தகச் சமுதாயம் |
ஒரு
நிகழ்ச் சித்
திட்டத் திற்காக
200,000/=
|
|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
இரத்த
தான முகாம்
( 2 நிகழ்ச்சித்
திட்டங்கள்) |
2003
-
2013 |
சமாதி
மன்றத்தின்
மாணவர்களும் மாத்தறை
மாவட்டத்தின்
இளைஞர்களும் |
420 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஒரு
நிகழ்ச் சித்
திட்டத் திற்கு
20,000/=
|
|
வானியல் நிகழ்ச்சிகள் |
2003
-
2007 |
அரசாங்கப் பாட
சாலைகளில் தரம் 7
முதல் 11 வரையான
மாணவர்களுக் காக
இலங்கை கோள் மண்டலக்
காட்சிக் கூடத்து டன்
இணைந்து |
150 |
சமாதி
சனசமூக அபிவிருத்தி
மன்றம் |
ஒரு
நிகழ்ச் சித்
திட்டத் திற்காக
5,000/=
|
|
ஆயுட்
காப்புறுதிப்
பத்திரங்களை வழங்கும்
நிகழ்ச்சித் திட்டம் |
2004 |
மாத்தறை மாவட்டத்தின்
6500 தஹம் பாடசாலை
ஆசிரியர்களுக் காக |
6500 |
மஹபொல முகாமைத்துவச்
சபை |
200,000/= x
6,500 (1300
மில்லியன் ரூபா) |
|
சுற்றாடல் பேணல்
நிகழ்ச்சித்திட்டங்கள்
(8 நிகழ்ச்சித் திட்
டங்கள்) |
2001
-
2013 |
மாத்தறை மாவ ட்ட
அரசாங்கப் பாடசாலைகள்
மற்றும் தஹம் பாடசாலை
மாணவர்களுக்காக |
950 |
மத்திய சுற்றாடல்
அதிகார சபையும் காடு
பேணல் திணைக்களமும் |
ஒரு
வருடத் திற்கு
96,000/= |
|
எச்.
ஐ.வீ
/
எயிட்ஸ் பாலியல்
ரீதியாக மாற்றப்படும்
நோய் களைத்
தடுப்பதற்கான
நிகழ்ச்சி (4
நிகழ்ச்சித்
திட்டங்கள்) |
2004
-
2013 |
இளைஞர்கள், சுற்றுலா
ஹோட்டல் மற் றும்
உல்லாசப் பயணிகளின்
வழிகாட்டிகள் மற்றும்
முச்சக்கர வண்டி
சாரதிகளுக்காக |
350 |
மாத்தறை மாவட்ட
வர்த்தக சமுதாயம் |
ஒரு
நிகழ்ச் சித்
திட்டத் திற்காக
150,000/=
|
|
கருத்திட்டத்தின்
பெயர் |
வருடம் |
விடயத்துறை |
நலன் பெறுநர்
எண்ணிக்கை |
அனுசரணையாளர் |
வரவு செலவு
(ரூபா) |
|
மதுபானம், போதைப்
பொருட்கள் மற்றும்
புகைபிடித்தல்
தடுப்பு
நிகழ்ச்சித்திட்டங்கள்
(8
நிகழ்ச்சித்திட்டங்கள்) |
2003
-
2013 |
மாணவர்கள் மற்றும்
இளை ஞர்களுக்காக |
480 |
ADIC
நிறுவனம், இலங்கை
பொலீஸ்,
FORUT
நிறுவனம், (மாத்தறை
சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட் சகர்
அலுவலகம் |
ஒரு
நிகழ்ச் சித்
திட்டத் திற்காக
235,000/=
|
|
நுண்
நிதியிடல்
கருத்திட்டங்கள் |
2004
2013 |
குறைந்த வருமா னம்
பெறுகின்ற
குடும்பங்கள்
சுயதொழில்களில்
ஈடுபட்டுள்ளோர். |
120 |
தென்மாகாண சபை
மற்றும் ஸ்ரோம்
மன்றம் |
ஒரு
நிகழ்ச்
சித்திட்டத்திற்காக
5.00,000/= |
|
மீன்பிடிப் படகுகளை
அன்பளிப்பாக வழங்
கும் நிகழ்ச்சித்
திட்டம் (8 படகுகள்) |
2004
2005
சுனாமிக்கு பிற் பட்ட
காலப் பகுதி |
சுனாமியால்
பாதிக்கப்பட்ட
மாத்தறை மாவட்டத்தின்
கரையோர சமு
தாயத்திற்காக |
40 |
வெளிநாட்டுக் கொடை
வழங்குநர்கள் |
2,800,000/= |
|
சுனாமி அனுசரணை
நிகழ்ச்சித்திட்டம் |
2004
2005
சுனாமிக்கு பிற் பட்ட
காலப்பகுதி |
சுனாமியியால்
பாதிக்கப்பட்ட
மாத்தறை மாவ ட்ட
மக்களுக்காக உலர்
உணவு
/
உடைகள் மருத் துவ
சிகிச்சைக
ளையும் பிற அனு
சரணைகளையும்
வழங்குதல் |
ஏறக்குறைய 2000 |
தொழில்தருநர்கள்
/
வர்த்தக சமுததாயம்
/
தனிப்பட்ட கொடை
வழங்குநர்கள் |
2,000,000/= |
|
சுனாமி சுகாதார
மற்றும் ஆலோசனை
முகாம் (5
நிகழ்ச்சித்
திட்டங்கள்) |
2004 – 2005
சுனாமிக்கு பிற் பட்ட
காலப்பகுதி |
வெலிகம மற்றும்
தெவிநுவர பிர தேச
செயலகப் பிரிவுகளில்
சுனாமியால்
பாதிக்கப்பட்ட
மக்களுக்காக |
463 |
றாகம மருத்துவ பீடம்,
களனிப் பல்கலைக்கழகம் |
125,000/= |
|
சுனாமியால் பாதிக்கப்
பட்ட பிள்ளைகளுக் காக
கல்விச் சாதனங்க ளும்
உடைகளும் |
2004 – 2005
சுனாமிக்கு பிற் பட்ட
காலப்பகுதி |
வெலிகம, திக் வெல்ல,
தெவி நுவர, மாத்தறை
பிரதேச செயலகப்
பிரிவுகளைச் சேர்ந்த
பாட சாலை சிறார்களி
டையே அப்
பொருட்களைப்
பகிர்ந்தளித்தல் |
730 |
வர்த்தக சமுதாயம்
மற்றும் வெளிநாட்டு
கொடை வழங்குநர்கள் |
750,000/= |