Welcome to Samadhi Community Development Foundation ...!

www.samadhifoundation.org

   
   
 

முதற்பக்கம்

வரலாறு

பதி

நோக்கு

பணி

நாம் முனைந்து நிற்பது

எமது நம்பிக்கைகள்

கருத்திட்டங்கள் / செயற்பாடுகள்

இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள்

அலுவலக வளவுகள்

முகாமைத்துவக் குறிப்பு

நன்கொடைகள் / உதவிகள்

e - தொழில் வங்கி

நிழற்படத் தொகுப்பு

எம்முடன் தொடர்புகொள்க

......................................

எம்முடன் தொடர்பு கொள்க

..:: முகவரி ::..

"சமாதி மெதுர", இலக்கம் 47,

ஸ்ரீ ரத்தனபால மாவத்த,

 மாத்தறை, இலங்கை.

....................................

..: தொலைபேசி / பக்ஸ் :..
+94 41 2230946
+94 77 7306922

....................................

..:: மின்னஞ்சல் ::..
samadhiprojects@gmail.com
....................................
..:: வெப் தளம் ::..
www.samadhifoundation.org
 
 

 

 

தலைக்கு நிழல்  –  மனதுக்கு ஆறுதல் ........

தமக்கென வீடொன்றினைக் கட்டியெழுப்ப இயலாதுள்ள மிகவும் வறியவர் களுக்கு கைகொடுத்து உதவ இக்கருத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் கீழ்

1.

தனக்குச் சொந்தமான காணியின் சட்டபூர்வ உரிமையினை ஏற்கனவே கொண்டுள்ள ஆட்களுக்கு முழுமையான வீட்டினை உங்கள் அனுசரணை மூலமாக கட்டியெழுப்பி நன்கொடையாக வழங்கலாம்.

2.

தனக்குச் சொந்தமான காணியில் பகுதியளவில் கட்டியெழுப்பியுள்ள வீட்டினைத் திருத்தியமைத்தல், முன்னேற்றகரமாக்குதல், மலசல கூடங்களை அமைத்தல், கிடுகு கூரைக்குப் பதிலாக மாற்றீட்டினை அமைத்துக் கொள்ளல், நீர் மற்றும்  மின்சார வசதிகளைப் பெற்றுக்கொள்ள நீங்களும் உதவி வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

உங்களின் அல்லது காலஞ்சென்ற உறவினரது பெயரில் இவ்வணுசரணையை வழங்கலாம்.

 

 

தகைமையுடையவர்களை இனங்காணல்

 

கிராம உத்தியோகத்தரும் பிரதேச செயலாளரும் மேலொப்பமிட்டு வழங்குகின்ற குறைந்த வருமானம் பெறுநர்களுக்கான சான்றிதழ், தற்போது அபிவிருத்தி செய்யப்பட உத்தேசித்துள்ள பகுதியளவில் கட்டப்பட்ட வீட்டின் நிழற்படம், நிலையப் பரிசோதனை மாத்திரமன்றி தொடர் நடவடிக்கையும் எம்மால் தீவிரமாக மேற் கொள்ளப்படும்.

அனுசரணையாளர்களுக்கும் மேற்படி தகவல்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும்.

 
 

நன்கொடைகள்

மீண்டும் கருத்திட்டத்திற்கு

 
 

முதற்பக்கம்  |  வரலாறு  |  பதி  |  நோக்கு  |  பணி  |  நாம் முனைந்து நிற்பது  |  எமது நம்பிக்கைகள்  |  கருத்திட்ட தொனிப்பொருட்கள் / செயற்பாடுகள்  |  இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள் | அலுவலக வளவுகள்  |  முகாமைத்துவக் குறிப்பு  |  நன்கொடைகள் / உதவிகள்  |  e-தொழில் வங்கி  |  நிழற்படத் தொகுப்பு  |  எம்முடன் தொடர்புகொள்க

பிரசுர உரிமை © 2008 - சமாதி அபிவிருத்தி மன்றம் - முழுப் பதிப்புரிமை உடையது.

Powered by :