Welcome to Samadhi Community Development Foundation ...!

www.samadhifoundation.org

   
   
 

முதற்பக்கம்

வரலாறு

பதி

நோக்கு

பணி

நாம் முனைந்து நிற்பது

எமது நம்பிக்கைகள்

கருத்திட்டங்கள் / செயற்பாடுகள்

இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள்

அலுவலக வளவுகள்

முகாமைத்துவக் குறிப்பு

நன்கொடைகள் / உதவிகள்

e - தொழில் வங்கி

நிழற்படத் தொகுப்பு

எம்முடன் தொடர்புகொள்க

......................................

எம்முடன் தொடர்பு கொள்க

..:: முகவரி ::..

"சமாதி மெதுர", இலக்கம் 47,

ஸ்ரீ ரத்தனபால மாவத்த,

 மாத்தறை, இலங்கை.

....................................

..: தொலைபேசி / பக்ஸ் :..
+94 41 2230946
+94 77 7306922

....................................

..:: மின்னஞ்சல் ::..
samadhiprojects@gmail.com
....................................
..:: வெப் தளம் ::..
www.samadhifoundation.org
 
 
 
 

 

 

வலது குறைந்த மற்றும் உளநிலை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த  தயவான அனுசரணை வழங்குவோம்.

வலது குறைந்த மற்றும் உளநிலை பாதிக்கப்பட்ட நிலைமை காரணமாக, பல்வேறு பாதிப்புக்களுக்கும் வசதியீனங்களுக்கும் இலக்காகியுள்ள ஆட்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உண்மையாகவே உங்களுக்கு வேண்டுமா? அதனைச் சாதிக்கக்கூடிய மிகவும் வெற்றிகரமான வழிமுறையாக அமைவது அவர்கள் வாழ்க்கையில் அனுபவிக்கின்ற சிரமங்களிலிருந்து மீட்புபெற அவர்களுக்கு உதவுவ தாகும். வாழ்க்கையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவற்காக சமாதி திரி ஜயமக கருத்திட்டம் உங்களை அழைக்கின்றது.

மூக்குக் கண்ணாடி, செவிப்புல உதவிச் சாதனம், விழியொட்டு வில்லை, சக்கரநாற்காலி, ஊன்றுகோல்கள், செயற்கை கைகள் மற்றும் செயற்கை கால்களுக் கான தீவிர அவசியப்பாடு நிலவுகின்ற போதிலும் கடுமையான வறுமை காரணமாக இச்சாதனங்களைக் கொள்வனவு செய்ய இயலாதவர்களுக்காக நன்கொடை வழங்க உங்களுக்கும் வாய்ப்பு தோன்றியுள்ளது

 

உங்களின் பெயரில் அல்லது உங்களின் காலஞ்சென்ற உறவினருக்கு நற்பேறு வேண்டி அவரது பெயரில் நன்கொடை வழங்கவும் முடியும்.

அவசியமான சாதனங்கள் அலகுவிலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளதோடு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் நன்கொடையாக வழங்க விரும்புகின்ற பண்டம் / பண்டங்கள் மற்றும் அளவினைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு உங்கள் தகவல்களை எமக்கு அனுப்பி வைத்தல் ஆகும்.

இந்த நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளவர்களின் கோரிக்கைகள் பற்றிய மதிநுட்பத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட பிரிவின் கிராம உத்தியோகத்தரிடமிருந்து விதப்புரையினை பெற்றுக்கொள்ள நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை மேற்கொள்வோம்

உதவி பெறுபவர்களின் கோரிக்கைக் கடிதம், கிராம உத்தியோகத்தரின் விதப்புரைக் கடிதம், முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் நபரது நிழற்படம் ஆகியவை நன்கொடை வழங்குபவர்களுக்கு அல்லது கொடை வழங்கும் நிறுவனங் களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 

  பண்டம்

அலகு விலை

இலங்கை. ரூபா

அலகு விலை

அமெ. டொலர்

1 மூக்குக்கண்ணாடி 4500.00 45.00
2 செவிப்புல உதவிச்சாதனம் 15000.00 150.00
3 விழியொட்டு வில்லை 12000.00 120.00
4 சக்கர நாற்காலி 10000.00 100.00
5 டிரைசிக்கள் 17500.00 175.00
6 ஊன்றுகோல் 2000.00 20.00
7 முழங்கை ஊன்றுகோல் 2500.00 25.00
8 செயற்கை கரங்கள் 70000.00 700.00
9 செயற்கை கால்கள் (முழுமையாக) 45000.00 450.00
10

செயற்கை கால்கள்

(ழழக்காலுக்கு கீழ்)

30000.00 300.00

அணுசரனைக்காக

 
 

நன்கொடைகள்

மீண்டும் கருத்திட்டத்திற்கு

 
 

முதற்பக்கம்  |  வரலாறு  |  பதி  |  நோக்கு  |  பணி  |  நாம் முனைந்து நிற்பது  |  எமது நம்பிக்கைகள்  |  கருத்திட்ட தொனிப்பொருட்கள் / செயற்பாடுகள்  |  இதுவரை ஈடேற்றிய கருத்திட்டங்கள்

சேவை வழங்கும் பிரதேசங்கள் | அலுவலக வளவுகள்  |  முகாமைத்துவக் குறிப்பு  |  நன்கொடைகள் / உதவிகள்  |  e-தொழில் வங்கி  |  நிழற்படத் தொகுப்பு  |  எம்முடன் தொடர்புகொள்க

பிரசுர உரிமை © 2008 - சமாதி அபிவிருத்தி மன்றம் - முழுப் பதிப்புரிமை உடையது.

Powered by :