CSR கருத்திட்டத்திற்கான அழைப்பு
தொழில்முயற்சி நிறுவனத்
தலைவர்களுக்கும் உரிமையாளர்களுக்கும்
“சமூகத்தில் சிறுபான்மையினரான
செல்வம் படைத்தவர்களால் பெரும்பான்மை
யினரான ஏழை எளியவர்களுக்காக தமது
இலாபத்தின் ஒரு பகுதியை ஈடுபடுத்த
இயலாவிட்டால் சமூகத்தில் செல்வம்
படைத்தவர்களாலும் நீடுழி வாழ இயலாம்
போகும்”
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி
ஜோன் எவ். கென்னடி
உங்கள் தொழில்முயற்சி நிறுவனத்தில்
கூட்டாண்மை சமூகப் பொறுப்பு நிதியத்தை
(Corporate Social Responsibility
Fund) நிறுவி இருப்பின் சமாதி சனசமூக
மன்றத்தின் கருத்திட்டங்களுக்காக
மேற்படி CSR நிதியத்தில் இருந்து
பங்களிப்புச் செய்யலாம்.
எமது வெப்தளத்தில் பிரவேசித்து மேற்படி
கருத்திட்டங்களுக்காக அனுசரணை
வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
|